மட்டு பனிச்சங்கேணி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாகரை அருகே பனிச்சங்கேணி பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய(26) முன்னிரவில் நடைபெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ...










