அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே தின நடைபவனி
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (01) ஆங்காங்கே நடைபவனி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்த அடிப்படையில் "தொழிலாளர் தினமானது மாற்றத்திற்கான தொழிலாளர் புரட்சிநாள்" என்னும் தலைப்பில் ...










