முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்
நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதியில் ஆயுததாரிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் ...
இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையில் (CMC) எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், கொழும்பு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி பரவலாக உள்ளது. தேசிய ...
மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலையில் பிரதேச மக்கள் ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் (07) அதிகாலை இரு பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. காத்தான்குடி கடற்கரை ...
மண்முனை தென் எருவில் பற்று சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த அடிப்படையில், தமிழரசு கட்சி- 11981 வாக்குகள்-08 உறுப்பினர்தமிழ் கூட்டமைப்பு- 1967 வாக்குகள்-01 உறுப்பினர்தேசியமக்கள் சக்தி ...
மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த அடிப்படையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-1002 வாக்குகள்-01 உறுப்பினர்தமிழரசு கட்சி- 7400 வாக்குகள்-10 உறுப்பினர்தமிழ் கூட்டமைப்பு- ...
மண்முனை பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த அடிப்படையில், தமிழரசு கட்சி- 5264 வாக்குகள்-06 உறுப்பினர்தமிழ் கூட்டமைப்பு- 963 வாக்குகள்-01 உறுப்பினர்தேசியமக்கள் சக்தி -4753வாக்குகள்- ...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு சதுரங்கப் பலகையின் படத்தை பதிவேற்றியுள்ளார். இதன் மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் ...
