சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிஸார்
மொரஹாஹேனவில் சந்தேகத்தின் பேரில் தாங்கள் கைதுசெய்த நபரை பொலிஸார் ஈவிரக்கமின்றி தாக்கியமை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சீருடை அணியாத நான்கு பொலிஸார் ...










