வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் இழப்பீடுகளை பெற்றுவிட்டார்கள் என்று சர்வதேசத்திடம் காட்டும் முயற்சியில் அரசு
புதிய அரசாங்கம் தேர்தலை நடாத்துவதை மட்டுமே வேலைத்திட்டங்களாக கொண்டுள்ளதுடன் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, தமது போராட்டத்தினை இல்லாமல்செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்துவருவதாக ...










