யாழில் பெண் வேடமணிந்து வந்து சங்கிலி அறுப்பு; சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பை சேர்த்தவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) ...










