பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளளுராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க ...