இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
திருகோணமலை முதல் காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று ...










