நில அதிர்வு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கைக்கு நிபுணர்கள் சுனாமி எச்சரிக்கை
அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ...