மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்
வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத் வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் ...










