Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

மின்தடை ஏற்பட்டமையால் பௌத்த மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் ; சிற்றுண்டி சங்கம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெசாக் தின மின்வெட்டுக்கு அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – அசேல சம்பத்

வெசாக் பௌர்ணமி தினத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை சம்பவம் தொடர்பில் மின்சாரத் துறை அமைச்சர் ஒட்டுமொத்த பௌத்த மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பௌத்தர்களின் மிக முக்கியமான மத நிகழ்வான வெசாக் தினத்தில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது பொறுப்பற்ற செயல் என குற்றஞ்சாட்டினார். சூரிய சக்தி உற்பத்தி உள்ளிட்ட மாற்று வசதிகள் இருந்தும் மின்தடை ஏற்பட்டமை அமைச்சின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும், சமீபத்திய எரிபொருள் விலை உயர்வையும் விமர்சித்த அவர், அரசாங்கம் முன்பு விலை அதிகரிக்கப்படாது என தெரிவித்த நிலையில் தற்போது விலை உயர்த்தியிருப்பது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும் என்றார். இந்த விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களின் விலையும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்து பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

வெசாக் தினத்திற்கு முன்பாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை மற்றும் தட்டுப்பாடு நிலவியமை தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

அம்சிகா என்ற மாணவி மரணம்; வருடம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு