வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்கள்
டுபாய், இந்தியா மற்றும் கனடாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இருபதிற்கும் மேற்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். எதிர்வரும் ...