முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மின்னல் தாக்கி பலி
வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு ...