இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பரிந்துரை மற்றும் ...










