Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

9 months ago
in செய்திகள்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. 2 கொள்கலன்கள் மாத்திரமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே. இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் அரசாங்கம் உண்மையை மறைக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் ஒருவருடத்தை வீணடித்துள்ளது.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கடந்த காலங்களில் குறிப்பிட்ட பொய்யை தொடர்ந்து சமூகமயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் தற்போது அறிந்துக்கொண்டார்கள்.ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் திணறுகிறார்கள்.

ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள் ஒருவருட காலத்தில் தமது சொத்து மற்றும் பொறுப்புக்களை மாத்திரம் அதிகரித்துக்கொண்டுள்ளார்கள். இவர்கள் 75 ஆண்டுகால ஆட்சியில் இவற்றை உழைத்தார்களா அல்லது இந்த ஒருவருட காலத்துக்குள் உழைத்தார்களா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது. இதற்கு ஆளும் தரப்பினர் என்றாவது பதிலளிக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. 2 கொள்கலன்கள் மாத்திரமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே.இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் அரசாங்கம் உண்மையை மறைக்கிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு