முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல்
முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் ...










