பெல்வத்த சீனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுவன் தர்மரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பெல்வத்த சீனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 08 மாதங்கள் பணியாற்றிய அவர், திசைகாட்டி அரசாங்கத்தின் அமைச்சர் விஜித ஹேரத்தால் பெல்வத்த சீனி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சீனி தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவே நுவன் தர்மரத்னவின் இராஜினாமாவுக்குக் காரணம் என்று தெரியவருகிறது.
