மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடத்திய மகளிர் தின விழா-2025
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த (07) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் "எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி" ...










