மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமியுங்கள்; ஐரோப்பிய ஒன்றியம்
யுத்தம் அல்லது இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால், அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்கள் வாழ்வதற்கான அவசியமான பொருட்களை சேமிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ...