காணாமல்ப் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுதி
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காணாமல்ப் போனோர் தொடர்பான அலுவலகத்தை (OMP) வலுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ...










