உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தவர் கைது
கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ...










