கொழும்பின் வாகன சாரதிகளுக்கு ஓர் அறிவித்தல்
பொது வாகன நிறுத்துமிடங்களில், வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திய முதல் 10 நிமிடங்களுக்குப் பின்னரே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு உரையாற்றிய மாநகர சபையின் ...










