தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு; மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - கடுக்காமுனை கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த ஒன்றரை மாதமான குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் ...










