நாட்டிற்கு வரும் இலங்கையருக்கான நற்செய்தி; வரி விலக்கு வரம்பை அதிகரிக்க முன்மொழிவு
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை ஊக்குவித்து வெகுமதி அளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து ...










