மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம்; இரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா பகுதியில் உள்ள தியான மையத்திற்கு பிரதி அமைச்சர் ...










