யாழில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (9) கோப்பாய் ...










