Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் ஒரு முக்கிய நபரை நேற்றையதினம் (30) வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றையதினம் (01) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!
செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

October 31, 2026
Next Post
பிணையாளியான தாய் வீட்டில் இல்லாததால் எட்டு வயது மகனை கைது செய்துவந்த பொலிஸார்

பிணையாளியான தாய் வீட்டில் இல்லாததால் எட்டு வயது மகனை கைது செய்துவந்த பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு