கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்
இன்றைய (11) தைப்பூச தினம் என்பது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் முருகனுக்குரிய விசேட நாளாகும். ஆலயங்களுக்கு சென்று, வழிபாடுகளில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை பெற்று, தங்களது ...










