Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கையில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை

1 year ago
in காணொளிகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேற்பார்வை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயன்முறையை சீராக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஸ்ட்ரீமிங் (streaming), நிகழ்நிலை விளையாட்டு, காணொளி அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்கும் திறன் கொண்ட செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையை வழங்க, பூமியின் கீழ் சுற்றுப்பாதையைப் பயன்படுத்தும் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொகுதியாக ஸ்டார்லிங்க் உள்ளது.

மேம்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் பயனர் வன்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், விண்கலம் மற்றும் சுற்றுப்பாதையில் செயற்பாடுகளில் விரிவான அனுபவத்துடன், ஸ்டார்லிங்க் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அதிவேக, குறைந்த தாமத இணையத்தை வழங்குகிறது.” என தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
Next Post
புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே கருணா அம்மான் மீதான பிரித்தானியத்தடை; மஹிந்த ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு