தொடருந்தை திடீரென இடை நடுவே விட்டுச்சென்ற ஓட்டுநர்; 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்தில்
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து எண் 50இன் ஓட்டுநர் திடீரென இடை நடுவே தப்பி ஓடியதால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று முனதினம்(06) ...










