எரிபொருள் கொடுப்பனவிற்குப் பதில் கூப்பன்; ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதில் கூப்பன் வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிரிவா்த்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ...










