அமரர் மாவை சேனாதிராஜாவின் பாதையில் செல்லத் தயார்; அஞ்சலி நிகழ்வில் சிறிநேசன்
மாவை சேனாதிராஜா அவர்கள் மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும், சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ, ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையென ...










