மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தயாராகும் சம்பூர் துயிலுமில்லம்
தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இந்நாட்களில் பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ...