சாய்ந்தமருதில் கயிருடன் தயிர்வடை விற்ற கடை மீது சட்ட நடவடிக்கை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகத்தில் கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...










