பெண்கள் ஆணைக்குழு சரியாக இயங்கவேண்டும், உலக யுத்தம் முடிவடையவேண்டும்; மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதன் வலியை உணர்ந்த சமூகம் என்ற அடிப்படையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்த நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் நீதியும் நிலைநிறுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பில் ...










