மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்; பிமல் ரத்நாயக்க
மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய ...










