மெதமுலனவில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ...










