மகிந்த ராஜபக்ச வீட்டிற்கு வாடகை வழங்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்; முன்னால் ஜனாதிபதிகள் தொடர்பில் அநுரவின் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ...










