மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 2025 ஆண்டின் முதலாவது நிகழ்ச்சி திட்டம்
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் 79 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நேற்று (18)காலை 07.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் கழுவுதல் ...










