கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்
கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும் ...










