விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்
தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு ...










