வினாத்தாள் கசிந்ததால் இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தர பரீட்சை 10 நாட்களுக்குள்
வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு ...










