இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், ...










