கிளீன் ஸ்ரீலங்கா பரிசோதனையின் போது பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பேருந்தின் உரிமம் இரத்து
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...










