பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் ...










