காணாமல் போன 16 வயது பாடசாலை மாணவி; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
காணாமல் போயுள்ள 16 வயது பாடசாலை மாணவியொருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று ...










