சமூக ஊடகங்கள் ஊடாக கசிந்தது வினாத்தாள்; இன்று நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தம்
வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார். இந்த வினாத்தாள் நேற்று (05) ...










