துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
இரண்டு நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக ...