நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகையொன்றுக்கு அருகில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 15 வயது சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ...










