காற்றாலை மின்சார திட்டத்திற்காக பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்; மன்னார் மக்கள் விசனம்
பலன் தரும் மரங்ளை வேரோடு பிடுங்கி எரிந்ததால் மக்கள் விமர்சனம் மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் ...










